சுவையான பெசரட்டு

33 Просмотры
Издатель
song credits -Malargale Song From Pudhukottaiyilirundhu Saravanan Movie. Music Composed By Uvan Shankar Raja

ஒரு டம்ளர் பாசிப்பயிறு, கால் டம்ளர் பச்சரிசி இரண்டையும் குறைஞ்சது அஞ்சு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். மிக்ஸி ஜார்ல ரெண்டு பச்சை மிளகாய், ஒரு இன்ச் இஞ்சி, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஊற வச்ச பயிறு, அரிசியையும் சேர்த்து நல்லா நைசா அரைச்சுக்கோங்க.இந்த மாவை புளிக்க வைக்கணும்னு அவசியம் இல்ல. உடனே தோசை ஊத்திடலாம்.தோசை ஊத்தி எண்ணெயை சுத்தி ஊத்திட்டு, பொடியா கட் பண்ண பெரிய வெங்காயத்தை மேலாக தூவி விட்டா,ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு ரெடி.
Категория
вегетарианские блюда
Комментариев нет.